முனைவர் இரா.இளவரசு
அவர்களின் புத்தகங்கள்
1972இல் விடுதலை என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன் என்ற ஆய்வு நூலையும், தமிழும் தமிழரும் என்ற அன்றாட வாழ்வியல் நூலையும், வரும்புயல் நாங்கள் என்ற கவிதை நூலையும் இயற்றியுள்ளார்.
மேலும் காண்க